ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கியதுபோக மீதம் உள்ள கரும்புகளை ரூ.24க்கு விற்பனைசெய்ய ஊழியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவுரைகளை திரும்ப பெற வேண்டும் ரேஷன் கடை பணியாளர்கள் நிம்மதியான முறையில் பொங்கலை கொண்டாடும் விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.ராஜேந்திரன் மாநிலத் தலைவர் பா. தினேஷ்குமார் மாநிலபொதுச்செயலாளர்
M. K. Stalin R Sakkarapani Chief Minister of Tamil Nadu Udhayanidhi Stalin K.Annamalai TN Coop Dept
அன்பார்ந்த நியாயவிலைக்கடை பணியாளர்களே வணக்கம்.
போராட்டம் என்பது உனக்கானது அல்ல,நாளைய உன் தலைமுறைக்கானது என்பதை உணர்ந்திடுக.
தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம்.
அன்புடன்
ஜி.ராஜேந்திரன் மாநிலத் தலைவர்
https://youtu.be/mvLEGktDpu4
வருகின்ற 13-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் மாநிலப் பதிவாளர் அலுவலகம் முன்பு நடைபெறும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நியாயவிலைக் கடை பணியாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்!
#Protest #போரட்டம் #MKStalin #ChiefMinisterMKStalin #DMK #IPeriyasamy #Sakkarapani #Minister #DMKITWING #kalaignarnews #SunNews #News18TamilNadu #PolimerNews #NewsUpdate #newspaper #News7Tamil #TamilNews #jnews #puthiyathalaimurainews #TNGFEU
அன்பார்ந்த பணியாளர்களே வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் தரமற்ற அரிசி நகர்வு மற்றும் விநியோகத்திற்கு பணி நீக்கம் செய்து நமது பணியாளர்களுக்கு அநீதி இழைத்த கூட்டுறவுத்துறை நிர்வாகத்தை கண்டித்து உடனடியாக பணி வழங்க கோரி காஞ்சிபுரம் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்த வீரமிக்க தோழமைகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்🙏🏻🙏🏻🙏🏻 அன்புடன்
பா.தினேஷ்குமார் மாநில பொது செயலாளர் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம்537/KPM
M. K. Stalin ஐ.பெரியசாமி BA.BGL R Sakkarapani Udhayanidhi Stalin
தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் நியாயவிலை கடை பணியாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வு உத்தரவை ரத்துசெய்யகோரி மாபெரும் தொடர் காத்திருப்பு போராட்டம்
அனைத்து மாவட்ட பணியாளர் சொந்தங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று மாநில மையம் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம். அனைத்து பணியாளர் சொந்தங்களையும் ஜீவாதார வாழ்வாதார உரிமையை நிலைநாட்ட ஒன்றுபடுவோம்! போராடுவோம் ! வெற்றி பெறுவோம்!
M. K. Stalin ஐ.பெரியசாமி BA.BGL R Sakkarapani Udhayanidhi Stalin